சீனாவை சேர்ந்த அழகிய நடிகை காவ் லியு அவர்கள் தான் மேலும் அழகாக நினைத்து மூக்கு அறுவை சிகிச்சை செய்ததில் மூக்கு மிகவும் அசிங்கமாக மாறியுள்ளது.
பொதுவாக நடிகைகள் திரையுலகிற்கு வரும்போதே தாங்கள் அழகாக இருக்கிறோம் என்ற ஒரு நம்பிக்கையுடன் தான் வருவார்கள். ஆனால் திரையுலகில் நுழைந்த பிறகு தங்களை விட அழகான பல நடிகர்களை பார்த்து அவர்களது ஒவ்வொரு அவயவங்களையும் அறுவை சிகிச்சை மூலமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வார்கள். அதேபோல சீனாவை சேர்ந்த பிரபல நடிகை ஆகிய 24 வயதுடைய காவ் லியு எனும் நடிகை சீனாவின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர், இவர் பாடகியாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே மிகவும் அழகாக இருக்கும் லியு மேலும் தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் எனும் ஆசையில் ஜி ஜி ஜி குவான் கிளினிக் சேலம் குவாங்சோ நகரில் உள்ள கிளினிக் ஒன்றில் தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அங்கு இவருக்கு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது, ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்பு அழகாக மாறுவேன் என நினைத்த நடிகையின் வாழ்க்கை அப்படியே தலைகீழாகி விட்டது. ஏனென்றால் இவர் இருந்ததைவிட மிகவும் அசிங்கமாகி விட்டார். காரணம் அவரது மூக்கு பகுதியில் கருப்பு நிறமாக மாறி இவரது முகத்தின் அழகையே கெடுத்து விட்டது. அறுவை சிகிச்சையின்போது திசுக்கள் சேதம் அடைந்ததால் இவ்வாறு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் இதற்காக வேறொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் லியு கூறி வருகிறார். இருந்தாலும் தான் இருந்த நிலையிலேயே இருந்திருந்தால் கூட இவர் ம் மிக அழகாக இருந்து இருப்பார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…