அழகுக்கு அழகு சேர்க்க நினைத்து அசிங்கமாய் மாறிய நடிகைசீனாவை சேர்ந்த அழகிய நடிகை காவ் லியு அவர்கள் தான் மேலும் அழகாக நினைத்து மூக்கு அறுவை சிகிச்சை செய்ததில் மூக்கு மிகவும் அசிங்கமாக மாறியுள்ளது.