விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தின் புதிய புகைப்படத்தை இயக்குன ஞானமுத்து வெளியிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான், சர்ஜனோ காலித், மியா ஜார்ஜ், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…