நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படத்திற்காக தான் தற்போது அவரது ரசிகர்கள் வெய்ட்டிங்.இந்நிலையில் விஜய் அடுத்ததாக “தளபதி 64” படத்தில் “கைதி” படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் களமிறங்க இருக்கிறார்.
இந்நிலையில் இந்த படம் பற்றிய அப்டேட்டுகளும் தற்போது தொடர்ந்து வெளியாகி வருகிறது.இந்நிலையில் விஜய் “பிகில்” படத்தில் 100 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் பல தகவல்கள் வெளியானது. இதையடுத்து விஜய் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவிலும் கலந்து கொண்டு மாஸாக பேசி அவரது ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் சில நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்ற விஜய் தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.தற்போது அந்த விடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 2 ந் தேதி தொடங்க இருக்கிறது.அந்த படப்பிடிப்பில் விஜய் தற்போது கலந்து கொள்ள தான் சென்னை திரும்பியுள்ளார் என்று தெரிகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…