கொரோனா தடுப்பு நிதியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரயுடெலா நிதியுதவி வழங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பிரபலங்கள் அடங்கும். இந்த நிலையில் தற்போது ஒரு பெரிய தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரயுடெலா நிதியுதவி வழங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விர்ச்யுல் டேன்ஸ் மாஸ்டர் கிளாஸ் நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்ததார். இங்கு நடனத்தை கற்று கொள்ள விரும்பும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கற்று தரப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி இவரது டேன்ஸ் மாஸ்டர் கிளாஸ் வீடியோ டிக்டாக்கில் வைரலானது மட்டுமில்லாமல் அந்த வீடியோ 18 மில்லியன் மக்களை சென்ற டைந்தது. அதன் விளைவாக அவருக்கு ரூ. 5 கோடி வரை பெற்றார். அந்த தொகையை கொரோனா தடுப்பு நிதியாக வழங்கி உதவியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…