தளபதி பட நடிகையின் தெறிக்க விடும் போட்டோ ஷூட்! வைரலாகும் புகைப்படங்கள்!

- தளபதி விஜயின் மாஸ்டர் பட நடிகையின் புகைப்படங்கள்.
- இன்ஸ்டா அண்மை புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.
நடிகை மாளவிகா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை மாளவிகா தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அண்மை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025