நித்யா மேனன் தற்போது ஓடிடியில் வெளியான படத்தில் பெண்ணின் உதட்டில் கொடுத்து லெஸ்பியனாக நடித்துள்ள காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நித்யா மேனன், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் மெர்சல் படத்திலும், சூர்யாவுடன் 24 படத்திலும் நடித்திருந்தார்.அதனையடுத்து திகில் கலந்த கிரைம் திரில்லர் படமான சைக்கோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது இவரது நடிப்பில் ப்ரீத் இன்டூ தி ஷேடோ என்ற படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியது.
இந்த படத்தில் நித்யா மேனன் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் பெண்ணிற்கு உதட்டில் நித்யா மேனன் முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர் நானி தயாரித்த படம் ஒன்றில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல இந்த காட்சிக்கும் சர்ச்சையும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…