சர்ச்சைக்கு உள்ளான முத்தக்காட்சி.! லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்.!நித்யா மேனன் தற்போது ஓடிடியில் வெளியான படத்தில் பெண்ணின் உதட்டில் கொடுத்து லெஸ்பியனாக நடித்துள்ள காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.