உலகளவில் 7.11 லட்சத்தை கடந்துள்ள கொரோனா உயிரிழப்பு, மொத்த பாதிப்பு 1.89 கோடியாக அதிகரிப்பு.
உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்பொழுது வரை உலகம் முழுவதிலும் மொத்தமாக 711,220 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகளவில் கொரோனாவால் 18,975,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 12,163,754 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
தற்பொழுது மருத்துவமனைகளில் 6,098,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 271,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல உலகளவில் நேற்று ஒரே நாளில்6,838 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற நாம் வீட்டிலேயே தனித்திருப்போம், கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்திருப்போம்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…