உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் 2.31 கோடியாக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இதுவரை உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் 23,117,813 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 803,200 பேர் உயிரிழந்துள்ளனர். 15,709,677 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும்கொரோனாவால் பேர் 258,252 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,062 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,605,430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்…
சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு "வரலாற்றுப்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…