2.43 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு 2.43 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 273,296 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், ஒரே நாளில் 6,346 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதிலும் 24,335,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 829,674 பேர் உயிரிழந்துள்ளனர். 16,874,557 பேர் குணமாகியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,627,588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025