கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது ஏமன்.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் உருவான நிலையில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக ஆசியாவில் உள்ள ஏமனில்
அந்த நாட்டின் சுகாதார அமைப்பு அழிந்துவிட்டது.
இதனால் அந்த நாட்டில் பெருந்தொற்று நோய்கள் ஏற்பட்டால் சமாளிக்கும் திறன் இல்லை.இதன் விளைவாக ஏமனில் கொரோனாவை பரவவிடாமல் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதையும் தாண்டி அங்கு கொரோனா பரவி விட்டது.
அங்கு 60 வயது உடையவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.இதன் பின்னர் அங்கு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாதித்த அந்த நபருக்கும் குணமடைந்து விட்டதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…