உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது 70 லட்சத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் பல மாதங்களாகியும் இன்னும் வீரியம் குறையாத நிலையில் தற்போது உலகம் முழுவதும் 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 406,192 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 3,461,061 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 113,090 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 3,382 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 3,220,187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவில் இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் அனைவரும் தனித்து இருப்போம் விழித்திருப்போம் சுத்தமாக இருப்போம்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…