அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை குறி வைத்து தாக்கி வருகிறது. இந்த கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை உலக அளவில், 6,366,197 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 377,437 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், இந்த வைரஸ் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள், வல்லரசு நாடான அமேரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், இதுவரை அமெரிக்காவில், இந்த வைரஸ் தாக்கத்தால், 1,859,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 106,925 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், நேற்று மட்டும் அமெரிக்காவில், 730 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…