கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அமெரிக்கா கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு இந்த 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சமீபத்தில், அமெரிக்கா கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை தொடங்கியது. வாஷிங்டனில் உள்ள சுகாதார ஆராய்ச்சி மையத்தில் ஆரோக்கியமாக உள்ள 45 பேரிடம் இந்த தடுப்பூசி மருந்து சோதனை செய்து வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிய வந்த பிறகு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…