நடிகர் தனுஷ் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் அவர்கள் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் கமிட்டாகி வருகிறார்.
அந்த வகையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ராணா டகுபதியின் லீடர் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். ஏற்கனவே கோடி படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் அரசியல்வாதியாக அதுவும் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…