இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் , இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடிந்தவுடன் இந்த படத்திற்கான வேலையில் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆம் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இருப்பினும் இந்த புதிய காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…