அசுரன் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு மிகவும் பிஸியான இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான். இவர் அடுத்து யாரை இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழும்பியுள்ளது.
இவர் சூரி, சூர்யா, விஜய் என மூவரிடமும் கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். இதில் முதலில் யாரை இயக்க உள்ளார் என கேட்கப்பட்டது. இதில் முதலில் சூரி படத்தை இயக்க உள்ளாராம். சிறிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார்.
அப்படத்தை மார்ச் மாதம் முடித்துவிட்டு, அடுத்து சூர்யா படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு 2021இல் தான் தளபதி விஜய் படத்தை இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் வெற்றிமாறனின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…