தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் தனுஷுடன் இணைந்த ஆடுகளம் எனும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை டாப்சி. இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், இவர் தற்போது தனது கெட்டப்பை மாற்றி உள்ளார்.
எப்பொழுதும் தனது இணையதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், இதற்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இவர் ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். அப்படி என்ன வெளியிட்டுள்ளார் தெரியுமா? இதோ பாருங்கள் புகைப்படம்,
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…