குழந்தைகளுக்கு ஞாபகதிறனை அதிகரிப்பதில் வல்லாரை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் வல்லாரை நமது மூளையின் ஞாபகத்திறனை அதிகரிக்கும்.
வல்லாரை- 1கப்
தேங்காய்- 3 ஸ்பூன்
தக்காளி-2
வெங்காயம்-2
பச்சைமிளகாய்-2
பெருங்காயத்தூள்- சிறிதளவு
எண்ணெய்-2 ஸ்பூன்
இஞ்சி- சிறியதுண்டு
உப்பு- தேவையானஅளவு
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி , வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
ஆறிய பிறகு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் உளுத்தம் பருப்பு மற்றும் கடுகு சேர்த்து நன்கு வதக்கவும்.
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…
டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP…
ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயால் மீது, ராஜஸ்தானைச் சேர்ந்த 17…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜூலை 23, 2025 அன்று வாஷிங்டனில் நடந்த செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 9 துறைமுகங்களில் ஒன்றாம்…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை…