விஜய் சேதுபதி தெலுங்கு சென்சேஷனல் நடிகையை நிராகரித்ததற்கான காரணம் தற்போது கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் பலத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் இன்று திரையரங்குகளில் லாபம் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நாளை துக்ளக் தர்பார் படம் வெளியாகிறது. தற்போது விக்ரம் படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து மேலும், சில தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், இந்த வருடம் வெளியான தெலுங்கு திரைப்படமான உப்பென்னா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அவருக்கு மகளாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த ஒரு திரைப்படமும் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார் என்றே கூறலாம்.
இதனையடுத்து, தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவைக்க படக்குழு முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். ஏனெனில், மகளாக நடித்த அவருடன் நடிக்க விரும்பவில்லையாம். இதனால் படக்குழு வேறு நடிகை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…