மாஸ்டர் படத்தை பார்த்த ஹெச் வினோத் இயக்குனர் விஜய் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து இந்த மாதிரி சிறப்பான கதையை எடுப்பது எளிதான விஷயம்மில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் முதன் முதலாக மாஸ்டர் படம் வெளியானதால் ரசிகர்கள் மட்டும் படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் போன்றோர் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஹெச் வினோத் கூறியது, “இந்த காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து இந்த மாதிரி சிறப்பான கதையை எடுப்பது எளிதான விஷயம்மில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…