கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக் வுள்ளதாக தகவல்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அதற்கு எதிர்ப்புகள் வரவே அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் என தகவல் கோலிவுட்டில் பரவி வந்தன.
மேலும் இந்நிலையில் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவில்லை. பயிற்சிக்காக சிறிது காலம் படப்பிடிப்பை தள்ளி வைத்து உள்ளோம் என படக்குழு அன்மையில் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவிவருவதன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது,மேலும் கொரோனா பிரச்சனை முடிந்ததும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்பொழுது கிடைத்த அப்டேட் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாக உள்ள கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்வுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…