பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து காதல் வராதா எனும் பாடலை பாடுகின்றனர்.
இன்றுடன் 32 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு நடுவே அன்பு, உறவுகள் சண்டைகள் என அனைத்துமே காணப்படுகிறது. ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலுமே யாராவது ஒரு காதல் ஜோடி உருவாகுவார்கள். அது போல இந்த சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானிக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
இன்று இவர்கள் இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் நக்கலாக இவர்களை பார்த்து மன்மதராசா மற்றும் காதல் வராதா ஆகிய பாடல்களை பாடி கொண்டுள்ளனர். இதோ அந்த வீடியோ,
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…