கழுகு மேல் கர்ணன்…! செம போஸ்டர் இணையத்தில் வைரல்..!!

தனுஷ் ரசிகர்கள் கழுகிற்கு மேல் கர்ணன் தனுஷ் இருப்பது போல் எடிட் செய்த போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகை ராஜீஷா விஜயன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல், மற்றும் பண்டாரத்தி புராணம் என இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இந்த படத்தில் இடம்பெற்ற திரௌபதையின் முத்தம் என்ற மூன்றாவது பாடலை நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது தனுஷ் ரசிகர்கள் கழுகிற்கு மேல் கர்ணன் தனுஷ் இருப்பது போல் எடிட் செய்த போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#Karnan – Fan-made Poster !! pic.twitter.com/TfrGstwQKl
— SS Music (@SSMusicTweet) March 10, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025