நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் கூட்டணியில் காதல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் தயாராகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் படம் ரிலீசாகமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் செப்டம்பர் 6ம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதேபோல் மற்ற மொழிகளிலும் செப்டம்பர் 6ம் தேதி இப்படம் வெளியாகும் என போஸ்டர்கள் வெளியாகின.
இதற்கிடையில் இப்படத்தின் விநியோகிஸ்தர் ஏற்கனவே பாகுபலி, சிந்துபாத் ஆகிய படங்களினை ரிலீஸ் செய்ததில் கடன் பாக்கி உள்ளதாம். ஆதலால் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை அவர் ரிலீஸ் செய்யக்கூடாது என கடன் கொடுத்தவர்கள் தரப்பில் இருந்து புது சிக்கல் உருவாகியுள்ளதாம். இந்த சிக்கலை தற்போது தீர்ப்பதற்காக இப்பட விநியோகிஸ்தர் மும்பை சென்றுள்ளாராம்.
மேலும் செப்டம்பர் 6இல்வெளியாகும் மற்ற படங்களின் தயாரிப்பு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். காரணம் இப்படத்தின் வசூல் அதிகமானால் மட்டுமே கடன் முழுதாக அடைக்க முடியுமாம். அதனால் மற்ற பட தயாரிப்பாளர்களிடமும் பேச உள்ளாராம். என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…