விஸ்வாசம் திரைப்படத்தின் டிவி ரேட்டிங்கை மாஸ்டர் திரைப்படம் முறியடிக்க தவறியுள்ளது.
நடிகர் விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்களது திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாக போல தான் இருக்கும். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்றாலும் இவரது ரசிகர்கள் எப்போதும் சமூக வளைத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டு தான் வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. அதனை போல் கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த இரண்டு திரைப்படங்களில் அதிகம் டிவி ரேட்டிங் பெற்ற முதல் திரைப்படம் குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த இரண்டு திரைப்படங்களில் அதிகமாக பார்க்கப்பட்ட திரைப்படம் விஸ்வாசம் 1,83,43,000 தான். மாஸ்டர் திரைப்படம் அந்த சாதனையை முறியடிக்க தவறியுள்ளது. அதாவது மாஸ்டர் படத்தின் டிவி ரேட்டிங் 1,37,55,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…