புகழ் மற்றும் ஷிவாங்கி இருவரும் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளதால் குக் வித் கோமாளி சீசன் 3-யில் கலந்துகொள்ள முடியாததாக தகவல்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்த சமையல் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான்.ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தனர்.
இந்த நிகழ்ச்சி இவ்வளவு பிரபலமடைய மிகவும் முக்கியமான காரணம் என்றால் அது கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை ஆகியோரின் லூட்டிகள் ரசிகர்களைடையே மிகவும் கவர்ந்தது.
இதுவரை இரண்டு, சீசன்கள் முடித்துள்ளது. முதல் சீசனில் நடிகை, வனிதா விஜய்குமாரும் இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றனர். மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது குக் வித் கோமாளி 3 குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் குக் வித் கோமாளி சீசன் 3 யில் புகழ் , ஷிவாங்கி இருவரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் புகழ் விஜய் சேதுபதி, அஸ்வின், அருண் விஜய், ஆகியோருடன் படம் நடித்து வருவதால் குக் வித் கோமாளி சீசன் 3 வது சீசனில் புகழால் கலந்துகொள்ள முடியாததாக சூழ்நிலை உருவாகியுள்ளது. அதைபோல் ஷிவாங்கியும் டான் உள்ளிட்ட படங்களில் நடிப்பதால் அவராலும் கலந்துகொள்ள முடியாததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலர் சோகத்தில் உள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…