புகழ், ஷிவாங்கி இல்லாமல் "குக் வித் கோமாளி 3"..? சோகத்தில் ரசிகர்கள்.!புகழ் மற்றும் ஷிவாங்கி இருவரும் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளதால் குக் வித் கோமாளி சீசன் 3-யில் கலந்துகொள்ள முடியாததாக தகவல்.