பிரபல நடிகை எலியட் பேஜ் ஆண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்டார். இப்போது என் பெயர் எலியட் பேஜ் அல்ல, எலன் பேஜ். நீங்கள் என்னை ஒரு பெண் அல்லது ஆண் என்று அழைத்தாலும் பரவாயில்லை. நான் செய்ய விரும்பியதைச் செய்தேன் என தெரிவித்துள்ளார்.
நான் திருநம்பியாக மாற முடிவு செய்தேன். இந்த முடிவை சிலர் விரும்புவதில்லை. பலரும் என்னை விமர்சித்தனர். நீங்கள் என்னை ஒரு ஆணோ அல்லது பெண்ணோ என்று அழைத்தாலும் பரவாயில்லை. நான் செய்ய விரும்பியதைச் செய்தேன். எலன் பேஜ் ஹாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராவார். இன்று வரை, அவர் எக்ஸ்-மென், இன் தி ஃபாரஸ்ட், இன்செப்சன், ஜூனோ போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அவரது பல்துறை நடிப்பு காரணமாக, அவர் ஹாலிவுட் சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் எலன் இனி நடிகை வேடத்தில் நடிக்க மாட்டார். ஏனெனில், அவர் ஆண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
கடந்த 2014 -ல் தற்பாலின ஈர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட எலியட் பேஜ், எம்மா என்ற பெண்ணை கடந்த 2018-ம் ஆண்டு மணந்தார். எலியட் பேஜ் கடந்த மூன்று ஆண்டுகளாக எம்மா போர்ட்டனுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…