சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாது, தற்போது வெள்ளி திரையிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்கள் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இவர் கோவில் ஒன்றுக்கு சென்று, சிட்டுக்குருவியிடம் கோரிக்கை வைத்து பறக்கவிடும் வினோதமான பிரார்த்தனையை செய்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவ்வில் அவர் மிகவும் குட்டையான உடையணிந்து உள்ளதை பார்த்து, ரசிகர்கள் கோவிலுக்கு இப்படியா டிரஸ் போட்டுட்டு போவாங்க? ஏன் பேண்ட் போட மாட்டீங்களா? என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…