விவசாயிகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் இலவசமாக மும்முனை மின்சாரம் வழங்கப்படும்…! – முதல்வர் பழனிசாமி

விவசாயிகளுக்கு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று சேலம் திட்டம் பட்டியில் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட்ட மேட்டூர்சரபங்கா உபரிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், விவசாயிகளுக்கு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதிமுக அரசு , ஐந்து ஆண்டு காலத்தில் இரண்டு முறை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து செய்துள்ளது என்றும், விவசாயிகளுக்காக மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025