தந்தையான தலைவா பட இயக்குநர்.!

Published by
Ragi

தலைவா பட இயக்குநரான ஏ. எல். விஜய் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல முன்னணி படங்களை இயக்கியவர் ஏ. எல். விஜய். இவர் பிரபல தயாரிப்பாளரான ஏ. எல். அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் உதயாவின் சகோதராவர். முதலில் இவர் பிரியதர்ஷன் அவர்களின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அதனையடுத்து தலயின் கீரிடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து மதராசப்பட்டினம், விஜய்யின் தலைவா உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்குனரானார். அதனையடுத்து 2014ல் நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதன் பின் கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியிருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விஜய்யின் சகோதரரான உதயா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தான் பெரியப்பா ஆனதாகவும், இன்று காலை 11.25க்கு தனது சகோதரரான விஜய் மற்றும் ஐஸ்வர்யா விஜய் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தம்பதியிருக்கு பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Published by
Ragi

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

28 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

2 hours ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago