நடிகர் விஷாலால் நடிகர் சங்கத்திற்கு எந்த நன்மையையும் இல்லை : நடிகர் உதயாநடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால் தலைமையிலான ஒரு அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.