குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.
குவைத்தில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் காயமடைந்ததாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் நிதானமான நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குவைத் எண்ணெய் நிறுவன செய்தி தொடர்பாளர் குசாய்-அழ-அமர் குணா தெரிவித்துள்ளார்.
குவைத்தில் தென்கிழக்கு பாலைவனத்தில் உள்ள கிரேட் புர்கன் களத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் உற்பத்தியை பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 1.6 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், உலகின் மிகப்பெரிய உற்பத்தி துறைகளில் புர்கனும் ஒன்றாகும். சவூதி அரேபியாவில் உள்ள கவார் களத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…