நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி செராப், மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கான டீஸர் தசமிபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் தூண்டியது. இதையடுத்து அண்மையில் படத்திற்கான முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சூரரைப்போற்று படத்திற்கான (VeyyonSilli) என்ற 2-வது பாடலை இதுவரை உலக வரலாற்றில் முதல் முறையாக விமானத்தில் இன்று வெளியாகவுள்ளது எனவும், இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்காக சூர்யா, இதுவரை விமானத்தில் பயணிக்காத 100 அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளார் என தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் சூர்யா, சுரரைப்போற்று படக்குழு மற்றும் 100 பள்ளி மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பறக்கும் (spicejet) விமானத்தில் சூரரைப்போற்று படத்தின் 2-வது பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…