வரலாற்றில் முதல் முறையாக 100 அரசு பள்ளி மாணவர்களுடன் பறக்கும் விமானத்தில் பாடல் வெளியீடு.!நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி