வங்காளதேசத்தில் மேலும் ஒருவாரம் முழு ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அண்டை நாடான வங்காள தேசத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜூலை 1-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளையுடன் முடிவடையும் இந்த ஊரடங்கை தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,964 பேருக்கு புதிதாக அந்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் அதிகரித்த தொற்று பாதிப்பு, இறப்பு எண்ணிக்கை காரணமாக நாட்டில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டித்துள்ளனர். நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை ஜூலை 14 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…