கேடிஎம் ட்யூக் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி! நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் இதில்..!

Published by
Surya

கேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 1290 சூப்பர் ட்யூக் டிசைனில் வெளிவந்துள்ளது. இந்த வண்டியில் பிஎஸ் 6 ரக மாடலில் இரு நிறங்களான அரேஞ்ச்-கருப்பு மற்றும் வெள்ளை-கருப்பு இந்த வாகனம் வெளிவருகிறது.

Image result for ktm duke 200

மேலும், இந்த வண்டியில் பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டியை உயர்த்தி உள்ளனர். இதற்கு முந்தைய பைக்கில் 10.2 லிட்டர் டேங்க்கை தற்பொழுது 3.3 லிட்டர் அதிகமாக உயர்த்தி, 13.5 லிட்டர் டேங்க் பொருத்தப்பட்டன.

அசத்தலான கிராபிக்ஸ் உடன் வெளிவரவுள்ள இந்த வண்டியில் டுயல் சேனல் எபிஎஸ் உடன் வந்துள்ளது. இது டியூக் 200 ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகும். இன்ஜினை பொறுத்தளவில், பிஇஎஸ் 6 அப்டேட் உடன் அதே 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர், 4-வால்வ் லிக்குடு குல்டூ இன்ஜினை வழங்குகிறது. மேலும் இதில் அதே 24.6 பிஎச்பி பவர் மற்றும் 19.3 என்எம் டார்க் 7000 rpm இல் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த வண்டியின் சஸ்பென்ஷன், இதற்கு முந்தைய மாடலில் இருந்ததையே பெற்றுள்ளது. மேலும் இந்த வாகனத்தில், டுவல் சேனல் ஏபிஎஸ் உடன் வந்துள்ளது. இந்தப் புதிய டியூக் 200 பி எஸ் 6 மாடலின் விலை, இந்திய மதிப்பில் 1.72 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago