கேடிஎம் ட்யூக் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி! நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் இதில்..!கேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 1290 சூப்பர் ட்யூக் டிசைனில்