ஆணாதிக்கம் சமுதாயத்தில் தனக்கென உரிமையை பெற்றேடுத்து, பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று மார்ச் 8ம் தேதி உலகம் முழுவது இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகமெங்கும் உள்ள மகளிரை தனது டூடுல் மூலம் கூகுள் நிறுவனம் கவுரவித்து உள்ளது. அதாவது அனிமேஷன் மூலம் பல தலைமுறைகளைச் சேர்ந்த பெண்மணிகளின் சமூதாய பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் 3 அடுக்கு 3டி பேப்பர்களை உருவாக்கி டூடுள் வீடியோ வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் மையத்தில் உள்ள அடுக்கு 1800களில் இருந்து 1930 வரை தொழிலாளர் இயக்கங்களில் பெண்களின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது. 2வது அடுக்கு 1950 முதல் 1980களில் பாலின சமத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கிறது. மேலும் கடைசி அடுக்கு 1990களில் இருந்து இன்று வரை பெண்ணுரிமையின் பரிணாம வளர்ச்சியை அடையாளப்படுத்துகிறது.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…