ஸூம் (Zoom) அப்பிளிகேஷனிற்கு போட்டியாக பல புதிய அசத்தல் அம்சங்களை பயனர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பரவிக்கிடக்கும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், பலரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பலரும் தங்களது அலுவல் பணிகளை வீட்டிலேயே செய்துகொண்டு வருகின்றனர். அதற்கு பெரும் உதவியாக வீடியோ காலிங் வசதி உள்ளத. அதில் குறிப்பாக ஸூம் (Zoom) அப்பிளிகேஷன் இருக்கிறது. இதில் பல கோடிக்கணக்கான பயணர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அப்ளிகேஷனுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் மீட் (Google meet) எனும் அப்ளிகேஷனை உருவாக்கியது. இதன் மூலமும் பலருடன் இணையம் வாயிலாக வீடியோ காலிங் செய்துகொள்ளமுடியும்.
இருந்தாலும் Zoom அப்பிளிக்கேஷன் போல பிரபலமடைய தற்போது கூகுள் மீட் (Google meet) புதிய வசதியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு பின்னாலுள்ள புகைப்படத்தை மழுங்கடிக்க (Bluring Background) செய்து கொள்ள முடியும். மேலும் பின்னாடி உள்ள புகைப்படத்தை தங்களுக்கு ஏற்றாற்போல் பிடித்த புகைப்படத்தை மாற்றி கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…