தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் அசுரன் படம் திரைக்கு வருகின்றது.இப்படத்தை தொடர்ந்து இவர் கையில் தற்போது பல படங்கள் உள்ளன.
இந்நிலையில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் போன வருஷம் வெளிவந்த திரைப்படம் மாரி-2. இப்படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலகளவில் ட்ரெண்ட் ஆகியது. இந்த பாடல் தற்போது 650 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது, இந்தியளவில் தற்போது இப்பாடல் 9வது இடத்தில் உள்ளது.
எப்படியும் இந்த வருட இறுதிக்குள் 700 மில்லியனை இப்பாடல் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இப்பாடல் வேற லெவலில் விமர்சனத்தை பெற்று சாதனை படைத்தது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…