குக்கூ, ஜோக்கர் படம் மூலம் சமூக கருத்துள்ள படங்கள் எடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் கடைசியாக இயக்கியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து இருந்தார்.
இந்த படம் நாடோடி மனிதனின் பயணம் குறித்தும், கதாநாயகன் சந்திக்கும் மனிதர்களை சுற்றி நடக்கும் படி கதை அமைந்துள்ளதாம்.
இப்படம் ரிலீஸ் செய்வதற்காக சென்சாருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் படத்தில் இந்து மதத்தினரை சங்கடப்படுத்தும் படியாக நிறைய காட்சிகள் இருந்துள்ளதாம் மேலும் உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றியும் அவதூறு பரப்பப்பட்டதாம் இதனால் படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டதாம்.
இதனால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இப்பட சென்சாருக்காக மும்பை சென்றுள்ளதாம்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…