வெட்ட முடியாத அளவிற்கு சர்ச்சை காட்சிகள்?! 'ஜிப்ஸி' வெளியிட தடை விதித்த சென்சார் போர்டு!குக்கூ, ஜோக்கர் படம் மூலம் சமூக கருத்துள்ள படங்கள் எடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் கடைசியாக இயக்கியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில்