வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கதாநாயகனுக்கு இன்று பிறந்த நாளாம்!

35-வது பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த இவர், தமிழ் சினிமாவில் மெரினா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025