ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளபெல்லி சூப்பலு படத்தின் தமிழ் ரீமேக்கான ஓமணப்பெண்ணே படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது
பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் ,இஸ்பேட் ராஜாவும்,இதய ராணியும் உள்ளிட்ட காதல் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . கடைசியாக இவர் நடித்த தாராள பிரபு திரைப்படம் மிகப் பெரிய அளவில் சாதனை படைத்தது .தற்போது இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்பலு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.
“ஓமணப்பெண்ணே” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் .கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்சா தயாரிக்கும் இந்த படத்தில் சமையல் கலையில் ஆர்வம் உடையவராக இருக்கும் ஹரிஷ் கல்யாண் பெற்றோர்களின் கட்டாயத்தின் படி என்ஜினீயரிங் படிக்கிறார் .
மேலும் துணிச்சல் உள்ளவர் மிகுந்த எம்பிஏ பட்டதாரி பெண்ணாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சென்னை முழுவதும் படமாக்கப்பட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த படம் மூலம் ஹரிஷ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்தானது மேலும் உயரும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர் .
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…