கொரோனாவுக்காக ஏலத்தில் களமிறக்கப்படும் ஹார்லி டேவிட்சன் புதிய மாடல்.!

Published by
மணிகண்டன்

பெரும்பாலான இளைஞர்களின் கனவு வாகனமாகஇருக்கும் ஹார்லி டேவிட்சன் குறிப்பிட்ட மாடல் பைக்கை நேரடி ஏலத்தில் விடுவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அந்நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசனான ஹார்லி-டேவிட்சன் லைவ்வையர் (Harley Davidson Livewire) ஏலத்தில் களமிறக்கப்பட உள்ளன. இவை எலக்ட்ரிக் ரக பைக்குகள் ஆகும். இந்த தகவல் பற்றிய இன்னும் சில செய்தி விவரங்களை கிழே காண்போம்.

ஹார்லி டேவிட்சன் நடத்த இருக்கும் நேரடி ஏலத்தின் மூலமாக கிடைக்கும் மொத்த தொகையும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பயன்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஏலம் பற்றிய மற்ற விவரங்கள்  இன்னும் வெளியிடப்படவில்லை


இந்த ஏலத்தில் Harley Davidson Livewire பைக் மடலானது இந்நிறுவனத்தின் முதல் முழு எலக்ட்ரிக் இருசக்கர வாகனம். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் அறிமுகபடுத்தப்பட்டது. இந்த எலக்ட்ரிக் பைக் இந்த ஏலத்தில் கஸ்டம் பெயிண்ட் அமைப்பில்,  டேவிட்சன் குழுமத்தின் ஒப்புதலுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த மாடல் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பு பணியில் மட்டும் இருந்தது. இந்த பைக் மாடலை அதிகப்பட்சமாக 78 kWh அல்லது 104.6 பிஎச்பி மற்றும் 116nm டார்க் திறனில் இயக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி சிங்கிள் சார்ஜில் நகர் உட்புற சாலைகளில் 258 கிமீ தூரமும், நெஞ்சாலைகளில் 158 கிமீ வரையிலும் பைக்கை இயக்க முடியும். இந்த மாடலில் 21 கிமீ இயக்க 1 மணிநேர சார்ஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் முழு சார்ஜ் ஏறிவிடும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

5 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

5 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

6 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

7 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

8 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

8 hours ago