நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் இரண்டு அப்டேட்.
நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் குமார் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் ஜான்வி கபூர், மேற்றும் நடிகர் கார்த்திகேயாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், மேலும் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் தற்பொழுது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வலிமை படத்தின் இரண்டு அப்டேட் கிடைத்துள்ளது.
முதல் அப்டேட் வலிமை படத்தை ஹிந்தி மொழியில் பான் – இந்தியா என்ற திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியா கியுள்ளன. மற்றோரு அப்டேட் இந்த வலிமை படத்தில் நடிகர் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…
கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…
சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…
சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…
சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…
சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…