வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் மற்றும் புதுசேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது.
பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், குன்றத்தூர், மாங்காடு, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.இன்றும் ,நாளையும் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…